சிறுவை (சிறுவாபுரி)

சென்னையிலிருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் அகரம் என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். தற்போது சின்னம்பேடு என்றும் சிறுவரம்பேடு என்றும் அழைக்கப்படுகிறது.

குமரக்கடவுள் பாலசுப்ரமணியனாக, அபய கரத்துடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கின்றான்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com